சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலாளர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் .மரியம் பல்லவி பல்தேவ், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப்ரியா ரவிச்சந்திரன். முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டாங்கில் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் முன்னேற்றங்கள் குறித்தும் காலதாமதங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள். ன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சரவணன் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ச.செல்வராணி, நேர்முக உதவியாளர் பாக்கியலட்சுமி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.