அரியலூர் மாவட்ட மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது தமிழக அரசை கண்டித்து தொழிலாளர்கள் விவசாயிகள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை முன்பு நடந்தது

தொழிற் சங்க கூட்டு அமைப்பு தலைவர்கள் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் டி தண்டபாணி தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் பி வி அன்பழகன் சி ஐ டி யு மாவட்ட செயலாளர் தோழர் பி துரைசாமி ஐ என் டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன் எச் எம் எஸ் ராமசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்

தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் மகேந்திரன் மாவட்ட பொருளாளர் திருஞானசம்பந்தம் நுகர்பொருள் வாணிப கழகம் தொமுச அரியலூர் மண்டல துணைத் தலைவர் அய்யாதுரை தொமுச நுகர்பொருள் வாணிப கழகம் அரியலூர் மண்டல செயலாளர் பழனியப்பன் டாஸ்மாக் துணை செயலாளர் சங்கர் போக்குவரத்துக் கழக பொருளாளர் பி சித்திரவேல் தொழிலாளர் அணி அன்பழகன் சி ஐ டி யு சிற்றம்பலம் ராஜாமணி அருண்பாண்டியன் ரவீந்திரன் சத்தியமூர்த்தி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் து.பாண்டியன் திருமானூர் ஆறுமுகம் உன்ஜினி முருகன் ராணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *