ஈரோடு செப்டம்பர் 14
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகன் தருண்குமார் ஆறுமுகம் இந்திய அளவில் என் சி சி யில் ஏ ஐ டி எஸ் சி சேவை எழுத்துப்பூர்வ ஆவணத்தை பெறுவதற்கு தங்கப்பதக்கம் வென்றவரின் மாணவரின் தாயார் டைலர் தொழில் செய்து வருகிறார்.
தங்கப் பதக்கத்தினை டெல்லியில் நடைபெற்ற விழாவில் மேஜர் ஜெனரல் இந்திரா வாட்ஸ் அவர்களால் வழங்கப்பட்டது..
இந்த
தங்க பதக்கம் வென்ற உங்களின் அர்ப்பணிப்பு ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு ஆகியவை பெரும் கௌரவத்தையும் பெருமையையும் பெற்று தந்துள்ளது உங்களின் எதிர்கால முயற்சியில் அனைத்திலும் பெரும் வெற்றி கிடைக்க கவுந்தப்பாடி ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
மேலும் பதக்கம் வென்ற மாணவரை இன்று செப்டம்பர் 14ஆம் தேதி சொந்த ஊர் திரும்பும் மாணவருக்கு கவுந்தப்பாடி நால்ரோட்டில் ஊர் மக்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.