அரியலூரில் ஓணம் பண்டிகை அரியலூர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் கேரளாவை சேர்ந்த மாணவ மாணவிகள் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடினார்கள் அரியலூர் ஏ ஒய் எம் திருமண அரங்கத்தில் சிறப்பாக நடந்தது முன்னதாக மாணவிகள் அத்தப்பூக்கோலம் போட்டனர்

அதனைத் தொடர்ந்து கேளிக்கை விழாக்கள் நடந்தன நான்காம் ஆண்டு மாணவர் அல்தாப் விழாவிற்கு தலைமை தாங்கினார் பாத்திமாஷெரின் நிசானா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள் ஓனம் பண்டிகை சிறப்பு மாணவ மாணவிகள் உரையாடல் நடந்தது பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

மாணவர்கள் கோபிகிருஷ்ணன் முகமதுஅனஸ் பாசிப் அண்சாத் விஷ்ணு பிதான் அண்சாத் உட்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் பாசிம் அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *