தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் அதிமுக அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு.

கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக உள்ளது அதிலும் தாராபுரம் மிக வலிமையான தொகுதி

சத்தியபாமா அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார் அவரது கணவரும் அதிமுகவில் சொகுசாக வாழ்ந்தார் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்து மிக பெரிய துரோகம் செய்தார் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டார் இதனை தாராபுரம் மக்கள் மறக்கமாட்டார்கள்

தேவையற்ற நேரத்தில் தேவையில்லாத தேர்தல் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறுவார் இரண்டு சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் மிக முக்கியமாதாக இருக்கும் மீண்டும் அதிமுக சிலிர்த்து எழும் வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு அதிமுக எம்.எல்.ஏ தவெகவிற்க்கு சென்றுவிட்டார் சோதனை காலத்தில் அதிமுகவுடன் இல்லாமல் தவெகவுக்கு சென்றுவிட்டார்

புதன்கிழமை அன்று பானுமதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் சனிக்கிழமை சந்தை போல அதிமுகவில் வெற்றிபெற்று தவெகவிற்க்கு சென்றுவிட்டார் துரோகத்தின் அடையாளம் பச்சை துரோகம் மரகதம் சத்தியபாமா ஆகியோர் தான் 100 ஆண்டுகள் பெயர் நிலைத்து இருக்கும்

அதிமுகவை எடைபோட தகுதியில்லை அறிவும் இல்லை அதிமுகவில் இருந்த தீயசக்தி தவெகவில் இணைந்தால் தூய சக்தியா அதிமுகவில் 2 மாதத்திற்க்கு முன்பு இருந்தவர் இப்போது தவெகவில் இணைந்துள்ளார் இது என்ன தர்மம் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிச்சாமி அனைவரும் ஒரே பக்கம் தான் அதை பார்க்க போகுகிறீர்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *