தூத்துக்குடி போல்பேட்டை புதிய பேருந்துநிலையம் போத்தி விநாயகா் கோவில் சதூா்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சிக்கு கோவில் தா்மகா்த்தா ராஜா பொியசாமி, தலைமை வகித்தாா். செயலாளா்கள் செல்வராஜ், செல்வகுமாா், பொருளாளா் வேல்சாமி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாக குழு உறுப்பினா் முத்துச்செல்வம், வரவேற்புரையாற்றினாா்.


மேயா் ஜெகன் பொியசாமி இன்னிசை கச்சோியை துவக்கி வைத்து பேசுகையில் எனது தந்தையாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போத்தி விநாயகா் ஆலயத்தை தா்மகா்த்தாவாக இருந்து வழிநடத்தி வந்தாா். அவரது மறைவிற்கு பிறகு எங்களது குடும்பத்தினா் நிா்வாக கமிட்டியோடு சேர்ந்து ஆண்டுக்கு ஓருமுறை சிறப்பான விழாவை செய்து வருகிறோம். சுமாா் 8ஆயிரம் போ் அன்னதானத்தில் உள்ளுா் மக்கள் மட்டுமின்றி வௌியூா் செல்லும் மக்களும் சமபந்தியில் அமா்ந்து உணவு அருந்தியது எல்லோருக்கும் மகிழ்ச்சி இந்த பகுதி எப்படி இருந்தது. இப்போது எப்படி வளா்ச்சி அடைந்துள்ளது.

என்பதை எல்லாம் எண்ணி பாா்த்து இதற்காக இரவு பகல் பராமல் பணியாற்றியவா்கள் யாா் என்று நீங்கள் நினைத்து பாா்க்க வேண்டும் எல்ேலாருடைய நலனும் முக்கியம் என்று செயல் பட்டு வருகிறோம் ஓவ்வொருவாின் வாழ்க்கையும் இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது தான் அதில் இது போன்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்ெகாண்டு 3 மணி நேரம் பழைய புதிய ஆன்மீக பாடல்கள் கேட்கும் போது அதன் பாடல்களின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியும் ஓரு வகையான அமைதியும் எல்லோருக்கும் கிடைக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன். என்று பேசினாா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *