பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள்-துறையூரில் திமுகவினர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
துறையூர் செப்- 16
திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா நேற்று (15-09-2026) கொண்டாடப்பட்டது.இதில் முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை,வீரபத்திரன், சிவ சரவணன் ஆகியோர் தலைமையில் பேருந்து நிலையம் முன்புறமுள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் கலை இலக்கிய பேரவை மாவட்டத் தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,நகர் மன்ற தலைவர் செல்வராணி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ் குமார்,சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் தர்ஷினி திருமூர்த்தி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கிருபா, நகர துணை செயலாளர் பிரபு, மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன்,மதியழகன், பேச்சாளர் பாண்டியன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன்,நித்யா கிருஷ்ணமூர்த்தி,பாஸ்கரன், சுதாகர்,மாவட்ட பிரதிநிதிகள் ரெங்கநாதபுரம் கார்த்திக், கண்ணனூர் குமார்,மேற்கு ஒன்றிய பொருளாளர் நடுவலூர் ஜெயராமன், செங்கை செந்தில்,தொமுச சுப்பையா, ராஜீ, ஆதிதிராவிடர் நலக்குழு மணிவண்ணன்,
காளிப்பட்டி சுப்பிரமணியன்,
தளபதி கதிரேசன், தர்மன் விஜய், கீரம்பூர் முத்து துரை, அன்பு காந்தி, இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார்,18வது வார்டு மோகன், சசிகுமார், நல்லுசாமி, ஆட்டோ மணி உள்ளிட்ட திமுகவினர் மரியாதை செலுத்தினர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்