கரூர் செய்தியாளர் மரியான் பாபு
ராமசாமி படையாட்சியாரின் 109 வது பிறந்தநாள் விழா..
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனர், SS,ராமசாமி படையாட்சியாரின் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு சாதனைகளை நினைவு கூர்ந்து அவரது திருவுருவ படத்திற்கு வன்னி நாடு மக்கள் கட்சி நிறுவன தலைவர் ந. சக்தி படையாட்சி மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செய்தார்.உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.