எண்ணூர் இ டி பி எஸ் வளாகத்தில் பாழடைந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிய எருமை மாட்டு கன்று குட்டி உயிருக்கு போராடி இருப்பதாக எண்ணூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பத்திரமாக கயிறு கட்டி கன்று குட்டியை மீட்டனர் இப்பொழுது கன்று குட்டி அந்த தொட்டியில் விழுந்தது என்று தெரியாமல் இருந்த நிலையில் சிறிய காயங்களுடன் வீட்டு காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது