அரியலூரில் தந்தை பெரியார் 148 பிறந்தநாள் விழா திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருட்டிணன் தலைமையில் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஒன்றிய துணை தலைவர் மு.மருதமுத்து, ஒன்றிய செயலாளர் த.செந்தில், நகர செயலாளர் ஆட்டோ தர்மா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ப.மதியழகன், தமிழ்களம் புலவர் அரங்கநாடான், தமிழர் தேசிய முன்னணி கழக மாவட்ட செயலாளர் பெ.பாரிவள்ளல், பெரியார் பிஞ்சு செ.அகிலன் முன்னிலையில் மாலை அணிவித்து இனிப்பு மற்றும் தேனீர் பொதுமக்களுக்கு வழங்கி மரியாதை செய்யப்பட்டது