தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி மாவட்ட விளையாட்டு மைதான உள் விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஓவிய போட்டியினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்.