“செய்தி ஜீவா செந்தில் “
குறிஞ்சிப்பாடிவட்டம் வடக்குத்து துணைமின் நிலையத்தில் நவம்பர்25ந்தேதி,
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9. மணிமுதல் மதியம் 4மணிவரை வடக்குத்து, அரசுப்பண்ணைக்கழகம், கீழூர், இந்திராநகர், ஆபத்தாரணபுரம், சேராக்குப்பம், வடலூர், காமராஜ் நகர், பி.டி.ஆர்.நகர், ஏ. பிளாக், மாற்றுக்குடியிருப்பு. நண்டுகுழி.செடுத்தான்குப்பம், வடக்குமேலூர், அன்னதானம்பேட்டை, பாச்சாரப்பாளையம், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூர், கெங்கை கொண்டான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்
.காலை 9.மணி முதல் மாலை4 மணி வரைமின்சாரம் இருக்காது,
தவிர்க்க இயலாத,வேறு அவசரபணி ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, மின் வினியோகம் செய்யப்படும் என்பதனையும் பொது மக்களுக்கு,என்பதைகுறிஞ்சிப்பாடி மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.