மணப்பாறை அருகே புத்தாநத்தம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கண்ணூத்து கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சேகர், முத்துசாமி, அரசுதன், நாகராஜன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5200 ரொக்கம், ஐந்து டூவீலர்கள், ஐந்து மொபைல் ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணை
க. மாரிமுத்து.