தேனி மாவட்ட ஊராட்சிகளில் காசநோய் இல்லாத ஊராட்சி செயலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்டத்தில் காசநோய் இல்லாத ஊராட்சிகள் என தேர்வு செய்யப்பட்ட 13 ஊராட்சிகளை பாராட்டி கெளரவிக்கும் வகையில் ஊராட்சி செயலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கியதுடன் இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் சிறப்பாக செயல்பட்டு காசநோய் இல்லாத ஊராட்சியாக திகழ வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் தெரிவித்தார்