தமிழகத்தில் நடைபெற்ற செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள்

இதனைத் தொடர்ந்து தேனி தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக மாவட்டச் செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நகரின் மையப்பகுதியான கம்பம் சிக்னல் அருகே அங்கு இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பஸ்களில் பயணம் செய்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *