கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் செயலாளர் G.சுரேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படி மத்திய மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் S.கோகுல்ராஜ் அவர்களின் தலைமையில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதை கோலாகலமாகவும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் குருபரப்பள்ளியில் கொண்டாடப்பட்டது இதில் த.வெ.க நிர்வாகிகள் குமரவேல், சுதாகர், சிவா, காமராஜ், இளவரசன், உத்தமன், ஞானவேல்,அருண்,வாசு, வேல்முருகன்,நந்தகுமார், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *