அதிமுக முன்னாள் மத்திய கூட்டமைப்பு தலைவர் சுதாகர் SIR ஆய்வு 2026 சிறப்பு வாக்காளர் திருத்தத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டு சிஎம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை முன்னாள் அமைச்சர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி.சண்முகநாதன் அறிவுறுத்தலின்படி முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் மற்றும் மாநில ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி ஆழ்வார் பார்வையிட்டனர் இந்நிகழ்ச்சியில் 39 ஆவது வார்டு வட்டச் செயலாளர் அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் மாணவ அணி செயலாளர் பில்லா விக்னேஷ். சாம். நிலா சந்திரன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்