தமிழ்நாடுதமுமுக மாநிலச் செயலாளராக குணிசை சாகுல் ஹமீது தேர்வு!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) மாநிலச் செயலாளராக, கோவையில் நீண்டகாலமாக தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் (மமக) பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த குணிசை சாகுல் ஹமீது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில், பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள், மாநிலத் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், கோவையில் நீண்டகாலமாகக் கழகப் பணிகளில் ஈடுபட்டு, பல்வேறு பொறுப்புகளைச் சிறப்பாக வகித்து வந்த குணிசை சாகுல் ஹமீதுக்கு மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவரது தேர்வு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) மாநிலச் செயலாளராக, கோவையில் நீண்டகாலமாக தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் (மமக) பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த குணிசை சாகுல் ஹமீது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில், பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள், மாநிலத் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், கோவையில் நீண்டகாலமாகக் கழகப் பணிகளில் ஈடுபட்டு, பல்வேறு பொறுப்புகளைச் சிறப்பாக வகித்து வந்த குணிசை சாகுல் ஹமீதுக்கு மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது தேர்வு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *