​கோவை மக்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று விளங்கும் லூலு மாலில், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் ‘பிளாட் 50%’ பிரம்மாண்ட தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிச் சலுகை அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை நான்கு நாட்களுக்கு மட்டும் பெற முடியும்.

லூலு கனெக்ட் பிரிவில் உள்ள அனைத்து முன்னணி பிராண்டுகளின் மொபைல் போன்கள் எல்இடி டிவி, பிரிட்ஜ் , வாஷிங் மெஷின் மற்றும் லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 50% (Flat 50%) தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக எளிய தவணை முறை (Easy EMI) வசதிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு இலவச டோர் டெலிவரி போன்ற பல நன்மைகளும் அளிக்கப்படுகின்றன. அத்துடன், பண்டிகையைக் கொண்டாடும் வகையில் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற பிரத்யேக தீபாவளி ஆடைகள் அனைத்தும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. கோவை லட்சுமி மில்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள லூலு மாலில், காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும் இந்த நான்கு நாள் விழாவில், பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து அதிக சேமிப்புடன் மகிழ்ச்சியாகப் பொருட்களை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *