தென்காசி மாவட்டம் ஊத்துமலையில்பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை ஜெயந்தி விழா முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தென்காசி மாவட்ட சார்பில் ஊத்துமலையில் அமைந்துள்ள தேவரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில் கிளை தலைவர் வெள்ளத்துரை பாண்டியன் ,ராஜா என்ற கருப்பசாமி,ஒன்றிய செயலாளர் குட்டித்துரை ,சங்கரலிங்க தேவர், கணபதி தேவர், கஜா மாடசாமி, மற்றும் விவசாயிகள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது