நடிகையும், அரசியல் பிரமுகரும், சமூக சேவகியுமான பொன்னி அவர்களின் பேத்தி மணமகள் பி. செல்வலெட்சுமி – மணமகன் கே. நாராயணமூர்த்தி ஆகியோரின் திருமண விழா சிறப்பாக நடைபெற்றது.
இத்திருமண விழாவில் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ. விக்டர் மற்றும் ஒளிப்பதிவாளர் துளசிதாசன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி, தங்களது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மணமகளின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.