ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்

நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினமாக (Local Bodies’ Day) கொண்டாடப்படுகிறது.இன்று மாநிலத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

நவம்பர் 1-ஆம் தேதி இன்று முற்பகல் 11:00 மணியளவில் பையரநத்தம் சமுதாயகூடம்(திருமண மண்டபத்தில்) ஊராட்சியிலுள்ள வார்டுகளில் சுழற்சி முறையைப் (Rotational system) பின்பற்றி,
தனி அலுவலர்.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரளா அறிவழகன் மார்க்ரேட்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் கண்ணகி கால்நடை மருத்துவர் கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ மற்றும் சுய உதவி குழுவினர் தூய்மை பணியாளர்கள் ஊராட்சி செயலர் ராஜீவ் காந்தி பொம்மிடி நடூர் காவல்துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்


ஊராட்சியின் பொது நிதி செலவினங்கள் மற்றும் தணிக்கை (Audit) அறிக்கை சமர்ப்பித்து
டெங்கு மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன மேலும்
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களுக்கான தகுதியான பயனாளிகள் தேர்வு செய்து
கிராம மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தனர்

  • டிஜிட்டல் கண்காணிப்பு: இக்கூட்டத்தின் நிகழ்வுகள் மற்றும் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் ‘நம்ம கிராம சபை’ (Namma Grama Sabha) மொபைல் செயலி வழியாக இன்றைய தினமே இணையத்தில் அரசுத் துறைக்கு நேரலையாகப் பதிவேற்றம் செய்யப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *