நாகப்பட்டினம்:- நவ,2 நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அடுத்து பாச்சாதோப்பு அருகே பாசனகால்வாய் குப்பைகள் அதிக அளவில் கொட்டபடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்தாகவும், அப்பகுதி வழியே செல்லகூடிய பள்ளி மாணவமாணவிகள் மற்றும் பொதுமக்கள் முகத்தை மூடிகொண்டு செல்லகூடிய அவளநிலை, அதன் அருகாமையில் உள்ள குளங்களுக்கு மழைநீருடன் குப்பைகள் செல்வதால் நீர்நிலைகள் மாசு அடைவதால் நிலவளம், பெரும் பாதிப்பு அடைவதாகவும் இது குறித்து சம்மந்தபடட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்