தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 2409 பயனாளிகளுக்கு ரூபாய் 1.51. கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் மாவட்ட ஆட்சித்தலைவர் வ சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா பெரியகுளம் சபரி ஐங்கரன் மதுரை மேற்கு எஸ் ஆர் தங்கபாண்டி மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார் உட்பட பலர் உடன் இருந்தனர்