தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

கொழுமங்குழி ஊராட்சியில் தூய்மைக் காவலர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் யோகேஸ்வரன்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கொழுமங்குழி ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் யோகேஸ்வரன், அவர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தினந்தோறும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தூய்மைக் காவலர்களின் சேவையைப் பாராட்டி, அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *