புதுவை வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வில்லியனூர் மங்கலம் தொகுதிக்குட்பட்ட அனைத்து பத்தாம் வகுப்பு பயலும் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது இதில் முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கினார்
இதில் வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் திட்டக் குழு இயக்குனர் எழில் கல்பனா தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மற்ற பள்ளி ஆசிரியர்களும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஊர் தலைவர்கள் பொதுமக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்