தர்மபுரி மாவட்டத்திற்கு புதி தாக கூடுதல்மாவட்ட ஆட்சியர் அலுவல கம் திறக்கப்பட்டுள்ளது, அதில் செய்தி மக் கள்செய்திதொடர்புஅலுவலர்அலுவலகம் எதிரில் உள்ள பகுதியில் கண்ணாடி அறை கள் கொண்டு குளிர்சாதன வசதியுடன், செய்தியாளர்கள் சந்திப்புக்கான மேஜை, நாற்காலிகள், செய்தியாளர்கள் செல்போன் சார்ஜர் செய்து கொள்ளும் வசதி, சிஸ்டம் பயன்படுத்தும் டேபிள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி என பல்வேறு வசதிகளுடன் கூடியஅரங்கம் அமைக்கப்பட்டுள்ளது

இந்த அரங்கத்தினை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில்தர்மபுரி நாடா ளுமன்ற உறுப்பினர் மணி, பாப்பிரெட்டிப்

பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்த சாமி, மாவட்ட மக்கள் செய்தி தொடர்ப்பு அலுவலர் லோகநாதன் மற்றும் மூத்த பத் திரிக்கையாளர்கள்,மணி ஸ்ரீதர் ,கும் ரன்,சுகுமார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத் தனர்.

செய்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைநிறைவேற்றப்பட்டுள்ளதுசெய் தியாளர்கள் வசதிக்காகவும், அரசின் நல திட்டங்கள் மக்களுக்கு ஊடனுக்குடன் போய் சேர செய்தியாளர்கள் துரிதமாக செயல்படவும் அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது, மேலும் செய்தியா ளர்கள் அமைப்பாக திரண்டு செய்தியாளர் களின்குடும்பத்தினர் பொருளாதாரத்திலும் உடல் நலத்திலும் அக்கறை கொண்டு நல்ல படியாக வாழ வேண்டும் எனமாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட பத் திரிகையாளர்கள் சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் புகழேந்தி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டிபத் திரிக்கையாளர் சங்கத் தலைவர் பேட்ரிக், அந்தோனி, செயலாளர் சீனிவாசன், பொரு ளாளர் செந்தில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்தும் நூற் றுக்கு மேற்பட்ட செய்தியாளர்கள் இந்த அலுவலகதிறப்பு விழாவில் கலந்து கொண் டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *