தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட கைலாச பட்டியில் அயோத்தி தாச பண்டிதர் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக் கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் வ சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் தென் கரை பேரூராட்சி செயல் அலுவலர் பஷீர் அகமது இளநிலை உதவியாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்