திண்டுக்கல் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பாக, நாட்டு நலப்பணித்திட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர். துர்காமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்.பழனிவேல், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர்.பிரேம் ஆனந்த், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.செல்வக்குமார், இலக்கியக் களம் தலைவர் பேராசிரியர் முனைவர். மனோகரன் உட்பட பலர் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *