விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கம்மவார் பிரைமரி நசசரி பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக மருத்துவர் அறம் அவர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளர் ரவிச்சந்திரன் அவர்கள் தலைவர் திருவேங்கடசாமி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி அவர்களும் கே எம் டி பள்ளி தாளாளர் ராஜேஷ் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்