அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்க்கு விருப்பமனுக்கல் ஜெயங்கொண்டத்தில் பெறப்பட்டது மேலிட காங்கிரஸ் பார்வையாளராக பெங்களூர் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார்கவுடா விருப்ப மனுக்களை பெற்றார்
அவரிடம் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு அரியலூர் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவருமான எஸ் எம் சந்திரசேகர் விருப்பமனு தாக்கல் செய்தார்