துறையூர் அருகே எரகுடி ஏஜிஎம் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 160 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் இன்று வழங்கினார். இந்த நிகழ்வில் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் அசோகன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மண்ணை
க. மாரிமுத்து.