தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் பலவேறு மருத்துவ .முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த மாதத்தில் உடலின் பஞ்ச பூத தன்மை அறிந்து மருத்துவ ஆலோசனை வழங்கும் முகாம் ஹோட்டல் டைமண்ட் மினி மஹாலில் நடந்தது.

முகாமில் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் முகவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.l.டாக்டர் தண்டபாணி அவர்களின் தலைமையில் 70க்கும் மேற்பட்ட முகவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு, முறையாக உடல் பராமரிப்பு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. .

நிகழ்ச்சியில் கடந்த மாதம் 5லட்சம் ருபாய் வணிகம் செய்த கிளையின் கடந்த மாத முதல் நிலை முகவர் . கார்த்திக் அவர்களுக்கு நிறுவனத்தின் மண்டல மேலாளர் மற்றும் பொது மேலாளர் மூலமாக கௌரவிக்க பட்டார்

நிறைவில் கும்பகோணம் மாவட்டத் தலைவர் நவீன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *