அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது இந்திய அரசியல் அமைப்பின் தந்தை பாபாசாகேப் அம்பேத்கரின் 69 வது நினைவு நாளை ஒட்டி அரியலூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அரியலூரில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
அரியலூர் மாவட்ட தலைவர் சாமிசின்னதுரை தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பசும்பொன் அருள் மொழி தேவர் மற்றும் நிர்வாகிகள் முருகானந்தம் வழக்கறிஞர் சபரிஆனந்தம் வழக்கறிஞர் ஞானசேகரன் பாண்டியன் உமாநந்தம் அய்யம்மாள் மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணியன் வீரபாண்டியன் புகழேந்தி மலையப்பன் கொளஞ்சியப்பன் உட்பட கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்