போடிநாயக்கனூரில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்க கலந்தாய்வுக் கூட்டம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வருகிற டிசம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆலோசிக்கப்பட்டது இந்த கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.