திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பழனி கிளை இரண்டு நிர்வாகத்தின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைமையாக திருப்பூர் மண்டல தலைவர் கருப்புசாமி முன்னிலையாக பேரவை துணை தலைவர் திருமா மணி பொது செயலாளர் மாரியப்பன் மண்டல பொருளாளர் துரைசாமி மண்டல துணை செயலாளர் முத்துராஜா மற்றும் ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பேரவை தலைவர் அர்ஜுனன் மாநில பேரவை பொது செயலாளர் விடுதலை ரவி மாநில பேரவை பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் கண்டன உரையாக மாநில துணை பொது செயலாளர் கனியமுதன், கோவை மண்டல செயலாளர் சுசி கலையரசன் மற்றும் மாவட்ட செயலாளர் திருவளவன் மண்டல துணை செயலாளர்
ஜலால் முகமது மாவட்ட செய்தி தொடர்பாளர் பொதினிவளவன் மாவட்டத் துணைச் செயலாளர் பாவேந்தன் தொகுதி செயலாளர் முத்தரசு தொகுதி துணை செயலாளர் போர்கொடியேந்தி இளஞ்சிறுத்தை பாசறை அமைப்பாளர் வாஞ்சிநாதன் மட்டும் திருப்பூர் இரண்டு கிளை நிர்வாகிகள் தலைவர் கருப்புசாமி பொருளாளர் மோகன்ராஜ் பொருளாளர் ஆண்டவன் துணைத் தலைவர் சுரேஷ்குமார் துணைச் செயலாளர் சிவக்குமார் செயற்குழு உறுப்பினர் சங்கரன் சக்திவேல் தங்கராஜ் மற்றும் கிளை ஒன்று நிர்வாகிகள் தலைவர் செல்வகுமார் செயலாளர் கிருஷ்ணன் பொருளாளர் சிவச்சந்திரன் துணைத் தலைவர் சண்முகம் பேச்சாளர் குணசேகரன் செயற்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன் ராம்குமார் சின்னத்துரை கோபாலகிருஷ்ணன் கௌரவ தலைவர் ஜேம்ஸ் ஜெயராஜ் பன்னீர்செல்வம் பாலகிருஷ்ணன் மணிமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாநில கல்வி பொருளாதாரம் பொறுப்பாளர் வழக்கறிஞர் வாய்க்கால் சாமி நகர பொருளாளர் தமிழ் அண்ணன் அன்பழகன்
இளைய துரை கார்த்திக் வளவன் சபிக் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் இரணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன..