தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் மார்கழி மாதம் முதல் நாள் மற்றும் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மார்கழி முதல் நாள் மற்றும் முதல் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கோவிலுக்கு வந்து சீனிவாச பெருமாள் அருள் பெற்று சென்றனர்