திருவொற்றியூர் அரசு பள்ளியிலும் அரசு உதவி பெறும் பள்ளியிலும் மாணவ மாணவிகளுக்கு 313 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அனைவருக்கும் பிரியாணி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர்
திருவெற்றியூர் விம்கோ நகர் அரசு ஜெயகோபால் கரோடியா மேல் நிலைப்பள்ளி மற்றும் காலடி பேட்டை தூய பவுல் மகாஜன பள்ளி மற்றும் தமிழக அரசின் விலையில்லா 368 மிதிவண்டிகளை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் எம்எல்ஏ பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமநாதன் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் மாணவ மாணவிகளுக்கு விதிவண்டிகளை வழங்கினார்
பின்னர் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் திட்டங்களும் உயர் கல்வி குறித்து பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் அரசு திட்டங்களின் மூலம் கல்லூரிகளில் சேர்வதற்கான திட்டங்கள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் மேடையில் எடுத்துரைத்தார்
இந்த நிகழ்ச்சியில் 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வீ.கவி கணேசன் தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ராமநாதன் வட்டச் செயலாளர் கவி சதீஷ்குமார் தலைமையாசிரியர் ஆர் செல்வியா பங்கு தந்தை ஜாண்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்