கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிச. 28 மற்றும் ஜன. 4 இரவு 11:30 க்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 10:55 க்கு தாம்பரம் சென்றடையும். டிச. 29 மற்றும் ஜன. 5 மதியம் 3:30 க்கு தாம்பரத்தில் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4:00 க்கு நெல்லை சென்றடையும். இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *