திருச்சி மாவட்டம் மணப்பாறையின் அடையாளமான புவிசார் குறியீடு பெற்ற முருக்கு உற்பத்திக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் முறுக்கு உற்பத்தி கிளஸ்டர் அமைக்க வேண்டும் என திமுக ராஜ்யசபா எம்பி ராஜாத்தி சல்மா, மத்திய அமைச்சர் ஜித்தன்ராம் மாஞ்சியை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கினார். இந்த சந்திப்பு மணப்பாறை முருக்கு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.
மண்னை
க.மாரிமுத்து.