பகுத்தறிவாளர் தந்தை பெரியார் அவர்களின் 52 ஆவது நினைவு நாளான அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அருகே வைத்துள்ள திருவுருவப்படத்திற்கு சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழக மாநில பொருளாளர் கண்ணன்,ஆர் கே நகர் பகுதி கழக செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணைச் செயலாளர் தாஸ்,பாலமுருகன்,ஆனந்த், ராயபுரம் பகுதி பொருளாளர் சங்கரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *