பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
புதிய வட்டாட்சியருக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மரியாதை நிமித்தமாக வாழ்த்து….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக எஸ். சந்தனவேல் பதவி ஏற்றுள்ளார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் பாக்யராஜ் தலைமையில் வட்டத் தலைவர் ஜெய்சங்கர் வட்டச் செயலாளர் பாலாஜி வட்ட பொருளாளர் சிங்காரவேலன் வட்ட துணைத் தலைவர்கள் சீனிவாசன், வட்ட துணைச் செயலாளர் சக்திவேல், வட்ட இணைச் செயலாளர் சாமிநாதன், வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.