சாத்தூர் த.க.இ.பெ.மற்றும் தனுஷ்கோடி ராமசாமி அறக்கட்டளை நடத்தும் நூல்கள் அறிமுக விழா

சாத்தூர் தனுஷ்கோடி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனுஷ்கோடி அரங்கத்தில் நடைபெற்றது. மரு.த.அறம் தலைமையுரை நிகழ்த்தினார். விமர்சிக்கப்பட்ட நூல்கள் மழையும் வெயிலும், மூட்டம், கண்ணகித் தெரு கடைசி வீடு, அருவிச்சாரல்.
கருத்துரையாளர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *