செய்தியாளர் பார்த்தசாரதி
புதுவை வில்லியனூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு அதிகாலை சொர்க்க வாசலில் பூஜை செய்து சொர்க்க வாசலை திறக்கப்பட்டவுடன் எம்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று கோஷத்துடன் எம்பெருமானை வணங்கிச் சென்றனர் இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு வரிசையில் சென்று அன்னதானம் வாங்கி சென்றனர் இதில் கோயில் நிர்வாகிகள் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர் இதில் காவல்துறை ஒத்துழைப்புடன் நடைபெற்றது