திருச்சி துவாக்குடி அருகே வாழவந்தான் கோட்டை பகுதியில் மாட்டுவண்டியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிராம நிர்வாக அதிகாரி ஜோதிமணி அளித்த தகவலின் பேரில், துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு மாட்டுவண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஐந்து மணலுடன் கூடிய மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *