வடசென்னையில் வாழும் திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் சாத்தான்குளம் தாலுக்கா நாடார்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஆகாஷ் மருத்துவமனை மற்றும் எம்.என் கண் மருத்துவமனை இணைந்து நடத்திஊ மருத்துவ முகாமை தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவரும் சங்க கௌரவ ஆலோசகருமான எர்ணாவூர் நாராயணன் தொடங்கி வைத்தார். இதில் சங்கத் தலைவர் ஆர். பி. மனோகரன்,செயலாளர் குமரேசன்,பொருளாளர் முருகையன்,இணை செயலாளர் சிவசங்கர், துணை செயலாளர் ராஜசேகர், வழக்கறிஞர்கள் தொண்டன் சுப்பிரமணி,கண்ணன், ராஜசேகர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *