அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அரியலூர் மாவட்டம் சார்பில் காத்திருப்பு போராட்டம் அரியலூர் கல்வி அலுவலகம் அருகே நடந்தது மாவட்ட பொருளாளர் வ நடராசன் தலைமை தாங்கினார்

மகளிர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செண்பகம் முன்னிலை வகித்தார் ஜெயங்கொண்டம் சரவணன் செந்துறை ஜனனி ஆண்டிமடம் செல்வகுமார் அரியலூர் ரமேஷ் திருமானூர் சங்கீதா தா பழுர் அரவிந்த் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

சம வேலைக்கு சம ஊதியம் தேர்தல் வாக்குறுதி 311-ன் படி ரூபாய் 8000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *