அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே நடராஜன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்
அமைப்பாளர் தமிழ்மொழி T.பலூர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அனைத்திந்திய இந்திய இளைஞர் பெருமன்ற தோழர்கள் அஜித் குமார் ராமன் ஹானஸ்ட்ராஜ் கேசவன் பரமேஸ்வரன் சுரேஷ் விக்னேஸ்வரன் திருமானூர் மருதமுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றிய செயலாளர் து பாண்டியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது