தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள அல்அஜ்கர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியைத் துவக்கி தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி துவக்கி வைத்து போட்டியில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.உடன் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மனித நேயர் பண்பாளர் தொழில் அதிபர் டாக்டர் எம் வேல் பாண்டியன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.