திண்டிவனம் தைலாபுரத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டிட விருப்ப மனுவை,பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவர் ஜி.கே.மணி எம் எல் ஏ, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி ராமதாஸ், பொதுச் செயலாளர் முரளி சங்கர் ஆகியோர் முன்னிலையில் மருத்துவர் எஸ்.ராமதாஸ் அவர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சி திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் சேங்காலிபுரம் வேணு.பாஸ்கரன் வழங்கினார்.

அவருடன் திருவாரூர் மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் வலஙகை என்.மாரிமுத்து, உழவர் பேரியக்க திருவாரூர் மாவட்ட செயலாளர் உலகநாதன், வடக்கு மாவட்ட பாமக தலைவர் பழனி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கணேச.சண்முகம், மாநில துணைத் தலைவர் காசிநாதன், குடவாசல் நகர செயலாளர் இளங்கோவன் ஆகியோர் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *